11. ஷேத்திரம்

இது மார்க்கண்டேய முனிவரின் அருந்தவப்பயனாய் எம்பெருமானும் பிராட்டியும் இங்கு அவதரித்து நித்யவாஸம் செய்வது பற்றி " மார்க்கண்டேய ஷேத்திரம்" என வழங்குகின்றது. திருத்துழாய்க் காட்டில் பூமி தேவியாகப் பிராட்டி அவதரித்தது பற்றித் " துளஸீவனம்" என்ற பெயரும் உண்டு.

 

 
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon