12. எம்பெருமாள் திரு அவதார தினம்

எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோண நஷத்ரத்தில் பகல் 12 மணிக்கு இத்தலத்தில் அவதரித்தார். இந்த அவதார தினத்தில் திருத்தேருடன் ஒன்பது நாள் ப்ரஹ்மோத்ஸவம் ஆண்டுதோறும் சிறப்பாய் நடக்கின்றது.

 

 

 

 
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon