கட்டண விவரம்

அர்ச்சனை கட்டண விவரம்

இத்திருத்தலத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படி அவரவர் விரும்பும் நாள்களில் அர்ச்சனைகள் செய்து பிரசாதங்கள் அணுப்பி வைக்கப்படுகின்றன.

பிரார்த்தனை உற்சவங்களின் கட்டண விபரம்:-

விபரம்

தொகை

நேரம்

1) சந்தானகிருஷ்ணன் கையில் எழச்செய்தல்

100.00

6.00 – 9.00am

2) சகஸ்ரநாம அர்ச்சனை

12.00

8.30 - 9.00am

3) சொர்ணபுஷ்ப அர்ச்சனை கள்

) ஸ்ரீஓப்பிலியப்பனுக்கு 108 துளசி சொர்ணபுஷ்ப அர்ச்சனை

300.00

8.30 - 9.00am

) ஸ்ரீபூமிதேவி தாயாருக்கு 108 செண்பகப்பூ சொர்ணபுஷ்ப அர்ச்சனை

300.00

8.30 - 9.00am

) ஸ்ரீமார்க்கண்டேயருக்கு 108 தாமரைப்பூ சொர்ணபுஷ்ப அர்ச்சனை

300.00

8.30 - 9.00am

) உற்சவருக்கு 108 சொர்ணபுஷ்ப காசுகளால் அர்ச்சனை

300.00

8.30 - 9.00am

 

4) மூலவர் பெருமாள், தாயார் தங்ககவசம் சாற்ற் கட்டணம்

5000.00

காலை 8.30

5) திருமஞ்சனம்

) உற்சவர் திருமஞ்சனம்

) ராமர் திருமஞ்சனம்

) அனுமன் திருமஞ்சனம்

) கருடன் திருமஞ்சனம்

) என்னப்பன் திருமஞ்சனம்

) மனியப்பன் திருமஞ்சனம்

) கிருஷ்ணன் திருமஞ்சனம்

) மூலவர் திருமஞ்சனம்2000.00

2000.00

2000.00

2000.00

2000.00

2000.00

2000.00

8000.00

காலை
காலை 9.00
காலை 9.00
காலை 9.00
காலை 9.00
காலை 9.00
காலை 9.00
காலை 9.00
காலை 10.30``

 

6) அன்னதானம் 100 நபருக்கு

2000.00

காலை 12.15

7) நிரந்தர அன்னதான கட்டளை

20000.00

 

8)பிரார்த்தனை திருக்கல்யாணம்

2500.00

மாலை 4.00

9) கருட சேவை

1500

மாலை 5.30

10)தங்கரத உலா

2000.00

மாலை 6.00

11) ஊஞ்சல் உற்சவம்

1000.00

மாலை 7.00

12) கண்ணடி பள்ளியறை

1000

மாலை 7.30

 

13) பசு பராமரிபு திட்டம்

ஒரு நாள் உணவு செலவு ரூ. 500.00

நிரந்தர பராமரிப்பு செலவு ரூ. 5000.00

14)யானை பராமரிபு திட்டம்

ஒரு நாள் உணவு செலவு ரூ. 500.00

நிரந்தர யானை பராமரிப்பு கட்டளை ரூ. 5000.00

திருமஞ்சன ப்ராசாதம் தபால் மூலம் - ரூ. 100.00

சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, முந்திரி, திராட்சை, கல்கண்டு, துளசி, தீர்த்த டப்பா உள்பட

அர்ச்சனை பிராசதம் - ரூ.10.00

(கல்கண்டு, திராட்சை, முந்திரி)

சுதர்சன ஹோமம் - ரூ. 5000.00 காலை 7.00 - 9.00

(மாதம் தோறும் நடைபெறும் சிரவணத்தன்று செய்யப்படும். புரட்டாசி, பங்குனி சிரவண நாட்களில் செய்ய இயலாது)

பசு நெய் தீப கட்டளை - ரூ. 1000.00

(பல்வேறு தோஷங்கள் நீங்குவதற்கான கட்டளை)


கட்டணச் சீட்டுகள் விவரம்

 

அர்ச்சனை சீட்டு (குங்குமத்துடன்)

6.00

தனி வழி சீட்டு 1க்கு

10.00

சகஸ்ரநாம அர்ச்சனை (குங்குமத்துடன்)

53.00

முடிசீட்டு (பிளேடுடன்)

10.00

சந்தான கிருஷ்ணன் சீட்டு

100.00

ஆயுஷ் ஹோம சீட்டு

100.00

பரிவட்டம் சீட்டு

10.00

திருமண அணுமதி சீட்டு

250.00

வீடியோ அணுமதி சீட்டு

200.00

போட்டோ அணுமதி சீட்டு

100.00

இதர காணிககை சீட்டு

5.00

துலாபாரம் அனுமதி சீட்டு

50.00

கோடி தீபம் 1க்கு

2.00

மாலைச்சுற்ற காணிக்கை

25.00

 

 

 

 

 

 


தளிகைகள் கட்டண விவரம்

சர்க்கரைப் பொங்கல் 1/2 கிலோ

200.00

சர்க்கரைப் பொங்கல் 1 கிலோ

400.00

கேசரி 1/2 கிலோ

300.00

கேசரி 1 கிலோ

600.00

வெண் பொங்கல் 1 கிலோ

150.00

புளியோதரை 1/2 கிலோ

125.00

புளியோதரை 1 கிலோ

250.00

தயிர்சாதம் 1 கிலோ

200.00

வடைமாலை 108க்கு

300.00

வடைமாலை 54க்கு

150.00

லட்டு (சுமார் 20 எண் 1/2

200.00

 


Continue

 

 

 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon